"ப்பா செம வாய்ஸ்.. என்னாமா பாடுறாங்க.." - மேடையில் பாட்டு பாடிய முதல்வர் மம்தா

x

வங்க கவிஞர் ரவீந்தரநாத் தாகூரின் பிறந்த நாள் கொண்டாட்டத்தையொட்டி கொல்கத்தாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அவரது படத்திற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மரியாதை செலுத்தினார். இதேபோல் கொல்கத்தாவில் மற்றொரு இடத்தில் நடைபெற்ற ரவீந்தரநாத் பிறந்த நாள் விழா நிகழ்ச்சியில் மேற்கு வங்க மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி பாட்டு பாடி அசத்தினார்.


Next Story

மேலும் செய்திகள்