"சட்டப்பேரவை தேர்தலில் எங்கள் கட்சிக்கு ஆதரவாக கர்நாடகாவில் மம்தா பிரச்சாரம் செய்வார்" - குமாரசாமி பேட்டி

x
  • கொல்கத்தாவில் மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியை மதசார்பற்ற ஜனதா தள கட்சியின் தலைவர் குமாரசாமி நேரில் சந்தித்து பேசினார்.
  • சந்திப்புக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய குமாரசாமி, வருகிற சட்டப்பேரவை தேர்தலில் தங்கள் கட்சிக்கு ஆதரவாக கர்நாடகாவில் மம்தா பானர்ஜி பிரச்சாரம் செய்வார் என தெரிவித்தார்.
  • சட்டப்பேரவை தேர்தல், தேசிய அரசியல், ராகுல் காந்தியின் தகுதி நீக்கம் உள்ளிட்ட பல விஷயங்கள் குறித்து ஆலோசித்ததாக கூறிய அவர், ராகுல் காந்தியின் தகுதி நீக்கத்தில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை என்றார்.

Next Story

மேலும் செய்திகள்