நீங்கள் தேடியது "Makkal Needhi Maiam Leader Kamal Haasan"

விவேக் போன்ற கலைஞர்கள் உருவாக வேண்டும் - கமல்ஹாசன், மக்கள் நீதி மய்யம் தலைவர்
18 April 2021 2:51 AM GMT

"விவேக் போன்ற கலைஞர்கள் உருவாக வேண்டும்" - கமல்ஹாசன், மக்கள் நீதி மய்யம் தலைவர்

மரங்களை விதைத்து, மனங்களில் முளைத்த, ஜனங்களின் கலைஞனுக்கு எனது புகழஞ்சலி என, நடிகரும், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், மறைந்த நடிகர் விவேக் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.