நீங்கள் தேடியது "Madurantakam water issue thanthitv"

மதுராந்தகம் அருகே குடிநீருக்காக பல மைல் அலையும் கிராம மக்கள் : அன்றாட வேலைகள் பாதிக்கப்படுவதாக வேதனை
20 Jun 2019 10:03 PM GMT

மதுராந்தகம் அருகே குடிநீருக்காக பல மைல் அலையும் கிராம மக்கள் : அன்றாட வேலைகள் பாதிக்கப்படுவதாக வேதனை

வீராணக்குண்ணம் கிராமத்தில் கடந்த இரண்டு மாதங்களாக கடும் குடிநீர் பஞ்சம் நீடிப்பதால் அன்றாட வேலைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக மக்கள் வேதனை அடைந்துள்ளனர்.