நீங்கள் தேடியது "Madurai Mystery Death"

அழகிரி ஆதரவாளர் வெட்டிப் படுகொலை : 5 பேர் கொண்ட மர்ம கும்பல் வெறிச்செயல்
12 Nov 2018 7:25 AM GMT

அழகிரி ஆதரவாளர் வெட்டிப் படுகொலை : 5 பேர் கொண்ட மர்ம கும்பல் வெறிச்செயல்

மதுரை மாவட்டம் பாலமேடு அருகே சத்திரப்பட்டி பகுதியில் தி.மு.க முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் தலைவர் மதுரைவீரன் இன்று மர்ம கும்பலால் வெட்டி கொல்லப்பட்டார்.