நீங்கள் தேடியது "Madurai koil opening case"

சனிக்கிழமைகளில் கோயிலை திறக்க கோரி வழக்கு - தலைமை செயலாளர் பதிலளிக்க உத்தரவு
1 Oct 2021 12:58 PM GMT

சனிக்கிழமைகளில் கோயிலை திறக்க கோரி வழக்கு - தலைமை செயலாளர் பதிலளிக்க உத்தரவு

புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் கோயில்களை திறக்க அனுமதி கோரிய வழக்கில், தமிழக தலைமைச் செயலாளர் பதில் மனு தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.