நீங்கள் தேடியது "Madurai Kabhadi Madurai High Court"

கபடி வீரர் சிலைக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை அனுமதி
25 Sep 2020 4:18 AM GMT

கபடி வீரர் சிலைக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை அனுமதி

மதுரையில் கடந்த 2016ல் சுதந்திரப் போராட்ட வீரர் அழகுமுத்துகோன் சிலை அமைக்க அனுமதி மறுக்கப்பட்ட இடத்தில் தற்போது கபடி வீரன் சிலை அமைக்க மதுரை உயர்நீதிமன்ற கிளை அனுமதி அளித்துள்ளது.