நீங்கள் தேடியது "Madurai Fire accident"

மதுரை ஜவுளிக் கடையில் பயங்கர தீ விபத்து
22 Nov 2020 4:06 AM GMT

மதுரை ஜவுளிக் கடையில் பயங்கர தீ விபத்து

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அருகே ஒரே மாதத்தில் 3-வது முறையாக ஜவுளிக் கடையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தீயை அணைக்கும் பணியில் தீயணைப்புத் துறையினர் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர்.