நீங்கள் தேடியது "Madurai Fake Vote Issue"

வாக்குச்சாவடியில் கள்ள ஓட்டு என புகார் : டெண்டர் வாக்கு முறையில் மறுவாக்குப்பதிவு
7 April 2021 3:31 AM GMT

வாக்குச்சாவடியில் கள்ள ஓட்டு என புகார் : டெண்டர் வாக்கு முறையில் மறுவாக்குப்பதிவு

மதுரை மகபூப்பாளையம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி வாக்குச்சாவடியில் சரவணபாண்டி என்பவரின் பெயரில், வேறு ஒருவர் வாக்குபதிவு செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.