(29/03/2021) தந்தி டிவி-யின் பிரமாண்ட கருத்துக்கணிப்பு முடிவுகள் : தமிழகத்தில் அடுத்து ஆட்சியமைக்கப் போவது யார் ?
4405 viewsதமிழகத்தில் நாளை சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் வாக்களிப்பது எப்படி ? என்பது குறித்த விழிப்புணர்வு வீடியோவை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
367 viewsராமநாதபுரம் மாவட்டத்தில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பகுதி முழுவதும் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாக, மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தெரிவித்துள்ளார்.
6 viewsகள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகேயுள்ள, ராமநாதபுரம் கிராம மக்கள், தேர்தலை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
9 viewsஇருசக்கர வாகனத்தில் 4 வாக்குப்பதிவு இயந்திரங்களை மாநகராட்சி ஊழியர்கள் எடுத்துச் சென்ற விவகாரம் தொடர்பாக, திமுக சென்னை தெற்கு மாவட்ட செயலாளர் மா. சுப்பிரமணியன் மற்றும் மக்கள் நீதி மையம் கட்சியின் வேளச்சேரி வேட்பாளர் சந்தோஷ் பாபு செய்தியாளர்களை சந்தித்தனர்.
10 viewsஆயிரம் விளக்கு தொகுதியில் ஒரே இடத்தில் வசிக்கும் 200க்கும் மேற்பட்டோரின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாகக் கூறி வாக்காளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
6 viewsஇருசக்கர வாகனத்தில் வாக்குப்பதிவு இயந்திரங்களை எடுத்துச் சென்ற மாநகராட்சி ஊழியர்களுக்கு, பொதுமக்கள் தர்ம அடி கொடுத்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
11 viewsமின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டிருக்கும் மையங்களை தொடர்ந்து கண்காணித்திட திமுக தலைவர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
26 views