நீங்கள் தேடியது "Madurai Constituency Thiruparankundram DMK candidate Saravanan"

வாக்கு எண்ணிக்கை மையத்திற்குள் ஜெராக்ஸ் இயந்திரங்கள் ஏன் ? -  தி.மு.க. வேட்பாளர் சரவணன்
21 May 2019 1:31 PM GMT

வாக்கு எண்ணிக்கை மையத்திற்குள் ஜெராக்ஸ் இயந்திரங்கள் ஏன் ? - தி.மு.க. வேட்பாளர் சரவணன்

மதுரை அரசு மருத்துவ கல்லூரி மைதானத்தில் ஜெராக்ஸ், கம்ப்யூட்டர் மற்றும் சில எலக்ட்ரானிக் பொருட்கள் பேப்பர் சுற்றப்பட்ட நிலையில் கொண்டு செல்லப்பட்டது சர்ச்சையை எழுப்பி உள்ளது.