நீங்கள் தேடியது "Madurai Anicient Things Discovered Madurai bench Order"

கீழடிக்கும் முந்தைய நாகரீகம்?: அழகாய்வு நடத்த மதுரை மக்கள் கோரிக்கை - மத்திய, மாநில அரசுகள் பதில் அளிக்க நீதிமன்றம் உத்தரவு
16 Sep 2020 1:39 PM GMT

கீழடிக்கும் முந்தைய நாகரீகம்?: அழகாய்வு நடத்த மதுரை மக்கள் கோரிக்கை - மத்திய, மாநில அரசுகள் பதில் அளிக்க நீதிமன்றம் உத்தரவு

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உலைப்பட்டி மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளில், கி.மு. 5ம் நூற்றாண்டை சேர்ந்த இரும்பு உலை முதுமக்கள் தாழிகள், கல்வட்டங்கள், குத்துக்கல் போன்றவையும் காணப்படுகின்றன.