நீங்கள் தேடியது "Madhurandagam"

பேருந்தில் பயணியிடம் திருட்டு : 4 பெண்கள் கைது
12 Dec 2018 8:12 AM GMT

பேருந்தில் பயணியிடம் திருட்டு : 4 பெண்கள் கைது

காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் பேருந்து நிலையத்தில், ஒரு லட்சம் ரூபாய் பணத்தை பிக் பாக்கெட் அடித்த நான்கு பெண்களை போலீசார் கைது செய்துள்ளனர்.