நீங்கள் தேடியது "lotus Symbol"
23 April 2019 1:04 PM IST
3ஆம் கட்ட மக்களவை தேர்தல் - முக்கிய பிரமுகர்கள் காலையிலேயே வாக்களிப்பு
மூன்றாம் கட்டத் தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், பல்வேறு மாநில முதலமைச்சர்கள் உள்ளிட்ட பிரபலங்கள் தங்கள் வாக்கை பதிவு செய்தனர்.
18 March 2019 10:10 AM IST
தேர்தல் விதிமீறல் தொடர்பாக இதுவரை 53 வழக்குகள் பதிவு
நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறை அமலுக்கு வந்துள்ள நிலையில், சென்னையில் ஆயிரத்து 19 பேர் துப்பாக்கிகளை போலீசில் ஒப்படைத்து உள்ளனர்.
18 March 2019 9:08 AM IST
ஒசூர் : பட்டா வழங்காததைக் கண்டித்து தேர்தல் புறக்கணிப்பு
ஒசூர் அருகே, பட்டா வழங்ககோரி வீடுகளில் கருப்பு கொடி கட்டி போராட்டம் நடத்தவும், நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிக்கவும் முடிவு கிராம மக்கள் முடிவு செய்துள்ளனர்.
18 March 2019 9:05 AM IST
தமிழகத்தில் நாளை முதல் வேட்புமனு தாக்கல்
தமிழகத்தில் மக்களவை மற்றும் இடைத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நாளை தொடங்குகிறது
18 March 2019 8:05 AM IST
நேர்மையாக வாக்களிக்க விழிப்புணர்வு : மாணவிகள் பங்கேற்ற கபாடி போட்டி
தேர்தலில் அனைவரும் நேர்மையாக வாக்களிப்போம் என்பதை வலியுறுத்தும் வகையில் தேர்தல் ஆணையம் சார்பில் மாணவிகள் பங்கேற்ற கபாடி போட்டி தஞ்சையில் நடைபெற்றது.
16 March 2019 9:10 AM IST
பிரதமர் மோடி அழைப்பு : தேர்தல் விழிப்புணர்வில் ஏ.ஆர்.ரகுமான், அனுஷ்கா சர்மா
பிரதமரின் வேண்டுகோளை ஏ.ஆர்.ரகுமான், அனுஷ்கா சர்மா ஆகியோர் ஏற்று உள்ளனர்.
16 March 2019 9:02 AM IST
தேர்தல் விழிப்புணர்வு : திரை பிரபலங்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு
தேர்தல் விழிப்புணர்வு பிரசாரத்தில் ஈடுபட வருமாறு திரை பிரபலங்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார்.
16 March 2019 8:55 AM IST
ஸ்ரீவில்லிபுத்தூர் கோயிலில் தாமரை ஓவியங்கள் அழிப்பு
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் வளாகத்தில் பல வகையான ஓவியங்கள் வரையப்பட்டிருந்தன.







