தேர்தல் விழிப்புணர்வு : திரை பிரபலங்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு

தேர்தல் விழிப்புணர்வு பிரசாரத்தில் ஈடுபட வருமாறு திரை பிரபலங்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார்.
தேர்தல் விழிப்புணர்வு : திரை பிரபலங்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு
x
தேர்தல் விழிப்புணர்வு பிரசாரத்தில் ஈடுபட வருமாறு திரை பிரபலங்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார். இதுகுறித்து, பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில், நடிகர்கள் மோகன்லால், நாகார்ஜுனா, சல்மான்கான், அமீர்கான், நடிகைகள் அனுஷ்கா சர்மா, அலியாபட், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் உள்ளிட்ட பலருக்கு வேண்டுகோள் விடுத்து, வரும் நாடாளுமன்ற தேர்தலில் வாக்கு சதவீதம் அதிகரிக்க அனைவரையும் ஊக்கப்படுத்த வேண்டும் என்றும், வாக்களிப்பது உரிமை மட்டும் அல்ல கடமையும் கூட என்றும் தெரிவித்துள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்