நீங்கள் தேடியது "Deepika Padukone"

தீபிகா படுகோனின் மேலாளர்  வீட்டில் சோதனை - போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல்
28 Oct 2020 4:13 AM GMT

தீபிகா படுகோனின் மேலாளர் வீட்டில் சோதனை - போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல்

பாலிவுட் நடிகை தீபிகா படுகோனின் மேலாளர் கரிஷ்மா பிரகாஷின் வீட்டில் போதைப்பொருள் தடுப்பு போலீசார் திடீர் சோதனை நடத்தினர்.

தீபிகா படுகோனே நடித்துள்ள படத்துக்கு தடைகோரி வழக்கு
9 Jan 2020 7:49 AM GMT

தீபிகா படுகோனே நடித்துள்ள படத்துக்கு தடைகோரி வழக்கு

தீபிகா படுகோனே நடித்துள்ள சப்பாக் திரைப்படத்துக்கு தடைவிதிக்க கோரி மனுதாக்கல் செய்யப்பட்டு உள்ளது.

தீபிகா படுகோனேவின் சப்பக் டிரெய்லர் வெளியீடு
11 Dec 2019 3:43 AM GMT

தீபிகா படுகோனேவின் "சப்பக்" டிரெய்லர் வெளியீடு

தீபிகா படுகோனே நடித்துள்ள சப்பக் படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது.

திருப்பதியில் ரன்வீர் சிங், தீபிகா படுகோனே சுவாமி தரிசனம்
14 Nov 2019 8:26 AM GMT

திருப்பதியில் ரன்வீர் சிங், தீபிகா படுகோனே சுவாமி தரிசனம்

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரபல இந்தி நடிகர் ரன்வீர் சிங்கும், நடிகையும் அவரின் மனைவியுமான தீபிகா படுகோனே ஆகியோர் தரிசனம் செய்தனர்.

ஆடை வடிவமைப்பு நிறுவனத்தின் பேஷன் ஷோ : தீபிகா படுகோனேவின் ஒய்யார நடையும்... நடனமும்...
6 Sep 2019 8:45 AM GMT

ஆடை வடிவமைப்பு நிறுவனத்தின் பேஷன் ஷோ : தீபிகா படுகோனேவின் ஒய்யார நடையும்... நடனமும்...

ஆடை வடிவமைப்பு நிறுவனம் ஒன்றின் 33ஆம் ஆண்டு தொடக்கத்தை ஒட்டி, பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே, அபிஷேக் பச்சன் உள்ளிட்ட நட்சத்திரங்கள் பங்கேற்றனர்.