ஆடை வடிவமைப்பு நிறுவனத்தின் பேஷன் ஷோ : தீபிகா படுகோனேவின் ஒய்யார நடையும்... நடனமும்...

ஆடை வடிவமைப்பு நிறுவனம் ஒன்றின் 33ஆம் ஆண்டு தொடக்கத்தை ஒட்டி, பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே, அபிஷேக் பச்சன் உள்ளிட்ட நட்சத்திரங்கள் பங்கேற்றனர்.
ஆடை வடிவமைப்பு நிறுவனத்தின் பேஷன் ஷோ : தீபிகா படுகோனேவின் ஒய்யார நடையும்... நடனமும்...
x
ஆடை வடிவமைப்பு நிறுவனம் ஒன்றின் 33ஆம் ஆண்டு தொடக்கத்தை ஒட்டி, பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே, அபிஷேக் பச்சன் உள்ளிட்ட நட்சத்திரங்கள் பங்கேற்றனர். அந்த நிறுவனம் வடிவமைத்த ஆடைகளுடன் பேஷன் ஷோ நடத்தப்பட்டது. இதில், தீபிகா படுகோன், அபிஷேக் பச்சன் உள்ளிட்ட திரை நட்சத்திரங்கள் பங்கேற்று அசத்தினர். ஒய்யார நடை நடந்து அசத்திய பத்மாவத் பட புகழ் தீபிகா படுகோனேவின் நடை, பார்வையாளர்கள் வெகுவாக ஈர்த்தது. இதில், டிவிங்கிள் கன்னா, ரிங்கி கன்னா, கரன்ஜோகர், இஷா அம்பானி உள்ளிட்ட நட்சத்திரங்கள் பங்கேற்றனர். பின்னர், தீபிகாவின் எதிர்பாராத ஆட்டம், பார்வையாளர்களை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியது. 

Next Story

மேலும் செய்திகள்