தீபிகா படுகோனின் மேலாளர் வீட்டில் சோதனை - போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல்

பாலிவுட் நடிகை தீபிகா படுகோனின் மேலாளர் கரிஷ்மா பிரகாஷின் வீட்டில் போதைப்பொருள் தடுப்பு போலீசார் திடீர் சோதனை நடத்தினர்.
தீபிகா படுகோனின் மேலாளர்  வீட்டில் சோதனை - போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல்
x
அப்போது கஞ்சா வகையை சேர்ந்த போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது,. சுஷாந்த் சிங் தற்கொலையை அடுத்து, போதைப் பொருள் விவகாரம் பாலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக ஏற்கனவே தீபிகா படுகோனிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது,

Next Story

மேலும் செய்திகள்