தீபிகா படுகோனே நடித்துள்ள படத்துக்கு தடைகோரி வழக்கு
பதிவு : ஜனவரி 09, 2020, 01:19 PM
தீபிகா படுகோனே நடித்துள்ள சப்பாக் திரைப்படத்துக்கு தடைவிதிக்க கோரி மனுதாக்கல் செய்யப்பட்டு உள்ளது.
தீபிகா படுகோனே நடித்துள்ள சப்பாக் திரைப்படத்துக்கு தடைவிதிக்க கோரி மனுதாக்கல் செய்யப்பட்டு உள்ளது. டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் வழக்கறிஞர் அபர்ணா பட் இந்த மனுவை  தாக்கல் செய்துள்ளார். ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட லட்சுமி என்ற பெண்ணுக்கு பல ஆண்டுகளாக ஆஜராகி வரும் நிலையில், தமது  கேரக்டருக்கு அந்த படத்தில் உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை என தெரிவித்துள்ளார்.

பிற செய்திகள்

நடிகர் ரஜினிக்கு சுப்பிரமணிய சுவாமி ஆதரவு : நீதிமன்றத்தில் ஆஜராகவும் தயார் என அறிவிப்பு

பெரியார் பற்றிய தமது கருத்தில் இருந்து நடிகர் ரஜினிகாந்த் பின்வாங்காவிட்டால் அவருக்கு ஆதரவளிப்பதாக சுப்பிரமணிய சுவாமி தெரிவித்துள்ளார்.

487 views

சமூக வலைத்தளத்தில் ரஜினிக்கு ஆதரவாகவும், எதிர்ப்பு தெரிவித்தும் கருத்து

பெரியார் குறித்து சர்ச்சை கருத்தை தெரிவித்தற்கு மன்னிப்பு கேட்க முடியாது என்று நடிகர் ரஜினி தெரிவித்த கருத்துக்கு சமூக வலைத்தளத்தில் ஆதரவும், எதிர்ப்பும் எழுந்துள்ளது.

1893 views

சமூக வலைத்தளத்தில் வைரலாகும் விஜய் லுக்...

மாஸ்டர் திரைப்படத்தில் விஜய் , மாளவிகாவுடன் படப்பிடிப்பில் அமர்ந்து பேசி கொண்டு இருக்கும் புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

735 views

ஹிந்தி திரையுலகில் கால் பதிக்கும் விஜய் தேவர்கொண்டா...

பிரபல இளம் நடிகர் விஜய் தேவர்கொண்டா, ஹிந்தி படத்தில் நடிக்கிறார். இந்தப் படத்தை பிரபல தயாரிப்பாளர் கரண் ஜோகர் தயாரிக்கிறார்.

216 views

"ரசிகர்களின் செயலை தட்டிக் கேட்க வேண்டும்" - நடிகர் அஜீத்துக்கு நடிகை கஸ்தூரி வலியுறுத்தல்

சமூக வலைத்தளங்களில் பெண்களுக்கு எதிராக நடைபெறும் தனிமனித தாக்குதல்களை நடிகர் அஜீத் தட்டிக்கேட்க வேண்டும் என்று நடிகை கஸ்தூரி கோரிக்கை விடுத்துள்ளார்.

2635 views

"தரம்மாரா சிங்கிள்" பாடலின் வீடியோ காட்சி வெளியீடு

தர்பார் படத்தின் தரம்மாரா சிங்கிள் பாடலின் வீடியோ காட்சியை படக்குழு வெளியிட்டுள்ளது.

37 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.