நீங்கள் தேடியது "London "ATP Finals" Tennis Series"

லண்டன் ஏடிபி பைனல்ஸ் டென்னிஸ் தொடர்- அரையிறுதியில் நடால் அதிர்ச்சி தோல்வி
22 Nov 2020 10:41 AM GMT

லண்டன் "ஏடிபி பைனல்ஸ்" டென்னிஸ் தொடர்- அரையிறுதியில் நடால் அதிர்ச்சி தோல்வி

இங்கிலாந்து தலைநகர் லண்டனில் நடந்து வரும், ஏடிபி டென்னிஸ் தொடரின் அரையிறுதி ஆட்டத்தில், முன்னணி வீரர் ரபேல் நடால் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.