நீங்கள் தேடியது "LoksabhaElection2019 Election2019 Players"

2019 தேர்தல் களத்தில் நிற்கும் விளையாட்டு வீரர்கள்
17 April 2019 2:41 AM GMT

2019 தேர்தல் களத்தில் நிற்கும் விளையாட்டு வீரர்கள்

2019 ஆம் ஆண்டு மக்களவை தொகுதியில் பல்வேறு துறைகளை சேர்ந்தவர்கள் போட்டியிடுகின்றனர். இந்நிலையில், விளையாட்டு துறையில் ஜொலித்த வீரர்கள் யார் யார் தேர்தலில் களம் காணுகின்றனர் என்பது குறித்து தற்போது காணலாம்.