நீங்கள் தேடியது "Lok Sabha Minister"

4 ஆண்டுகளில் 838 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை - மக்களவையில் மத்திய அமைச்சர்கள் தகவல்
9 Jan 2019 5:14 AM GMT

4 ஆண்டுகளில் 838 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை - மக்களவையில் மத்திய அமைச்சர்கள் தகவல்

ஜம்மு காஷ்மீரில் கடந்த நான்கு ஆண்டுகளில், 838 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக மக்களவையில், மத்திய அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர்.