நீங்கள் தேடியது "Lockdown Impact loss Job Kovai to Chennai Walk Couples"

தம்பதியினர் வேலை தேடி  5 நாட்களாக கைகுழந்தையுடன் நடை பயணம் - காரில் அழைத்து செல்ல உதவிய மருத்துவர்
8 Jun 2021 8:00 AM GMT

தம்பதியினர் வேலை தேடி 5 நாட்களாக கைகுழந்தையுடன் நடை பயணம் - காரில் அழைத்து செல்ல உதவிய மருத்துவர்

கோவையிலிருந்து 5 நாட்களாக கைகுழந்தையுடன் நடந்து வந்த தம்பதியினரை கால்நடை மருத்துவர் ஒருவர் கார் மூலம் சென்னைக்கு அனுப்பி வைத்தார்.