நீங்கள் தேடியது "Latest NewsSV Sekar SpeechAbout DMK Govt"

திமுக சிறப்பாக ஆட்சி செய்கிறது - நடிகர் எஸ்.வி.சேகர் புகழாரம்
21 July 2021 9:03 AM GMT

"திமுக சிறப்பாக ஆட்சி செய்கிறது" - நடிகர் எஸ்.வி.சேகர் புகழாரம்

திமுக சிறப்பான முறையில் ஆட்சி செய்து வருவதாகவும், தேவையில்லாமல் விமர்சனம் செய்வது வெற்று அரசியல் எனவும் நடிகர் எஸ்.வி.சேகர் கூறினார்.