"திமுக சிறப்பாக ஆட்சி செய்கிறது" - நடிகர் எஸ்.வி.சேகர் புகழாரம்

திமுக சிறப்பான முறையில் ஆட்சி செய்து வருவதாகவும், தேவையில்லாமல் விமர்சனம் செய்வது வெற்று அரசியல் எனவும் நடிகர் எஸ்.வி.சேகர் கூறினார்.
x
திமுக சிறப்பான முறையில் ஆட்சி செய்து வருவதாகவும், தேவையில்லாமல் விமர்சனம் செய்வது வெற்று அரசியல் எனவும் நடிகர் எஸ்.வி.சேகர் கூறினார். சென்னையில் உள்ள நடிகர் சிவாஜி கணேசனின் நினைவிடத்தில் மரியாதை செலுத்திய பின் பேசிய அவர், இவ்வாறு கூறினார்

Next Story

மேலும் செய்திகள்