நீங்கள் தேடியது "Latest NewsSerum threatens company executive?"

சீரம் நிறுவன செயல் அதிகாரிக்கு அச்சுறுத்தலா? - இசட் பிளஸ் பாதுகாப்பு கோரி மனு தாக்கல்
7 May 2021 9:57 AM GMT

சீரம் நிறுவன செயல் அதிகாரிக்கு அச்சுறுத்தலா? - இசட் பிளஸ் பாதுகாப்பு கோரி மனு தாக்கல்

கோவிஷீல்டு தடுப்பூசியை தயாரிக்கும் சீரம் நிறுவனத்தின் செயல் அதிகாரி, ஆதார் பூனாவாலாவுக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்க கோரி மும்பை உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடரப்பட்டுள்ளது. இதற்கான காரணம் என்ன என்பது பற்றி அலசுகிறது, இந்த தொகுப்பு...