நீங்கள் தேடியது "Languages Central Govt"

அறிவித்து விட்டு பின்வாங்கும் மத்திய அரசு
9 Oct 2020 12:10 PM GMT

"அறிவித்து விட்டு பின்வாங்கும் மத்திய அரசு"

மொழி மற்றும் தேர்வு தொடர்பாக அண்மைக்காலமாக மத்திய அரசு வெளியிடும் அறிவிப்புகளுக்கு எதிர்ப்பு கிளம்பி வரும் நிலையில், அறிவிக்கப்பட்ட முடிவுகளை திரும்பப் பெறப்பட்டு புதிய அறிவிப்புகள் வெளியிடப்படுகிறது.