நீங்கள் தேடியது "Kumbakonam Karakata Artist PMK Festival"

விபத்தில் கால் ஊனமான கரகாட்ட கலைஞர் : பாமக சார்பில் நடந்த முத்துவிழாவில் நிதியுதவி
13 Aug 2019 5:21 AM GMT

விபத்தில் கால் ஊனமான கரகாட்ட கலைஞர் : பாமக சார்பில் நடந்த முத்துவிழாவில் நிதியுதவி

கும்பகோணத்தில் பாமக சார்பில் நடந்த முத்துவிழாவில், விபத்தில் கால் ஊனமான கரகாட்ட இளைஞருக்கு நிதியுதவி அளிக்கப்பட்ட நிலையில், விழாவில் பங்கேற்ற புஷ்பவம் குப்புசாமியும் திடீரென எழுந்து நிதி உதவி வழங்கியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.