விபத்தில் கால் ஊனமான கரகாட்ட கலைஞர் : பாமக சார்பில் நடந்த முத்துவிழாவில் நிதியுதவி
பதிவு : ஆகஸ்ட் 13, 2019, 10:51 AM
கும்பகோணத்தில் பாமக சார்பில் நடந்த முத்துவிழாவில், விபத்தில் கால் ஊனமான கரகாட்ட இளைஞருக்கு நிதியுதவி அளிக்கப்பட்ட நிலையில், விழாவில் பங்கேற்ற புஷ்பவம் குப்புசாமியும் திடீரென எழுந்து நிதி உதவி வழங்கியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
கும்பகோணத்தில் பாமக சார்பில் நடந்த முத்துவிழாவில், விபத்தில் கால் ஊனமான கரகாட்ட இளைஞருக்கு நிதியுதவி அளிக்கப்பட்ட நிலையில், விழாவில் பங்கேற்ற புஷ்பவம் குப்புசாமியும் திடீரென எழுந்து நிதி உதவி வழங்கியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. பாமக நிறுவனர் ராமதாஸ் சார்பில் முத்துவிழா நடைபெற்றது. இதில் ஏழை மாணவர்களுக்கு நிதி உதவி, நலத்திட்ட உதவிகள் விபத்தால் ஆட முடியாமல் போன கரகாட்ட கலைஞர் அன்னியூர் சர்குணம் என்பவருக்கு நிதி உதவி வழங்கப்பட்டது. அப்போது, அங்கு நிகழ்ச்சியில் பங்கேற்ற புஷ்பவனம் குப்பசாமியும் எழுந்து திடீரென நிதியுதவி அளித்தது அங்கிருந்தவர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. 

தொடர்புடைய செய்திகள்

இலங்கை தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் - பொன்.ராதாகிருஷ்ணன்

இலங்கை தமிழர்கள் உட்பட உலகம் முழுவதும் உள்ள தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் என பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

2102 views

சந்தியாவின் உடல், தலை எங்கே? - 2 வது நாளாக உடல் தலையை தேடும் பணி தீவிரம்

பெருங்குடி குப்பை கிடங்கில் துண்டு துண்டாக வெட்டி கொல்லப்பட்ட துணை நடிகை சந்தியாவின் உடல் மற்றும் தலையை தேடும் பணி 2 வது நாளாக தொடர்கிறது.

9662 views

வாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..!

நீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.

5147 views

பிற செய்திகள்

தேசிய கொடியை ஏற்றி வைத்தார், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி

சுதந்திரதின விழாவையொட்டி, சென்னை- கோட்டை கொத்தளத்தில் மூவர்ண தேசியகொடியை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஏற்றி வைத்தார்.

7 views

"பேரிடர் நிவாரண குழு ஏற்படுத்தி இழப்பீடு வழங்க வேண்டும்" - தமிழக அரசுக்கு சீமான் வலியுறுத்தல்

பேரிடர் நிவாரண குழு ஒன்றை அமைத்து மக்களுக்கான இழப்பீடு வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.

9 views

பள்ளிக்கு பொதுமக்கள் கல்வி சீர்வரிசை

மதுரை மாவட்டம் புதுத் தாமரைபட்டி கிராமத்தில் இயங்கி வரும் சி.எஸ்.ஐ தொடக்க பள்ளிக்கு பொதுமக்கள் கல்வி சீர்வரிசை வழங்கினர்.

7 views

ஆவின் டேங்கர் லாரிகள் 21ஆம் தேதி முதல் ஸ்டிரைக்

ஆவின் டேங்கர் லாரிகள் 21ஆம் தேதி முதல் ஸ்டிரைக் என அறிவிப்பு

14 views

குற்றாலத்தில் ஆர்ப்பரித்து கொட்டும் அருவி - குவியும் சுற்றுலாப்பயணிகள்

குற்றாலத்தில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீரில் குளிப்பதற்காக, ஆர்வத்துடன் சுற்றுலாப்பயணிகள் குவிந்து வருகின்றனர்.

22 views

"மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் கனமழை பெய்யும்" - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

40 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.