நீங்கள் தேடியது "Kovai Police Commissioner Sumit Saran About Private Bus Speed Limit"

தனியார் பேருந்துகள் வேகமாக இயங்குவது தடுக்கப்படும் - கோவை மாநகர காவல் ஆணையர்
17 July 2019 12:40 PM GMT

"தனியார் பேருந்துகள் வேகமாக இயங்குவது தடுக்கப்படும்" - கோவை மாநகர காவல் ஆணையர்

கோவை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் 'உயிர்' என்ற தனியார் அமைப்பு சார்பில். சட்டையில் பொறுத்திக் கொள்ளும் வகையில் 70 கேமராக்கள் வழங்கும் நிகழ்வு இன்று நடைபெற்றது.