நீங்கள் தேடியது "Kongu Makkal Thesiya Katchi"

குற்றச்சாட்டு கூறிய அமைச்சரே வாபஸ் பெற்றுக்கொண்டார் : நாமக்கல் கொ.ம.தே.க. வேட்பாளர் சின்ராஜ் பிரசாரம்
4 April 2019 12:24 PM GMT

"குற்றச்சாட்டு கூறிய அமைச்சரே வாபஸ் பெற்றுக்கொண்டார்" : நாமக்கல் கொ.ம.தே.க. வேட்பாளர் சின்ராஜ் பிரசாரம்

ஊழல் குற்றச்சாட்டை கூறிய அமைச்சர் தங்கமணியே அதனை வாபஸ் பெற்றுக்கொண்டதாக நாமக்கல் தொகுதி கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி வேட்பாளர் சின்ராஜ் தெரிவித்துள்ளார்.