நீங்கள் தேடியது "Komban Elephant return"

சானமாவு வனப்பகுதியில் 4 காட்டுயானைகள் முகாம் : மூவரை கொன்ற கொம்பன் யானை மீண்டும் வந்தது
12 July 2019 12:32 PM GMT

சானமாவு வனப்பகுதியில் 4 காட்டுயானைகள் முகாம் : மூவரை கொன்ற கொம்பன் யானை மீண்டும் வந்தது

ஒசூர் அருகே சானமாவு வனப்பகுயில் முகாமிட்டுள்ள நான்கு காட்டு யானைகளை, கர்நாடக வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறைக்கு, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.