நீங்கள் தேடியது "Kisan scam Minister Durai Kannu explains In TN Assembly"

கிசான் முறைகேடு விசாரணை நிலை - பேரவையில் அமைச்சர் துரைகண்ணு விளக்கம்
16 Sep 2020 10:32 AM GMT

கிசான் முறைகேடு விசாரணை நிலை - பேரவையில் அமைச்சர் துரைகண்ணு விளக்கம்

கொரோனா நிவாரண நிதி எனக் கூறி ஆதார் அட்டையை பெற்று மோசடி செய்தது விசாரணையில் அம்பலமானதாக வேளாண்துறை அமைச்சர் துரைகண்ணு விளக்கம் அளித்தார்.