நீங்கள் தேடியது "Kiren Bedi Puducherry"

காவலர் தேர்வு தற்காலிகமாக நிறுத்திவைப்பு - புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி உத்தரவு
31 Oct 2020 3:36 AM GMT

காவலர் தேர்வு தற்காலிகமாக நிறுத்திவைப்பு - புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி உத்தரவு

புதுச்சேரியில் காவலர் ஆள்சேர்ப்பு தொடர்பான செயல்முறைகளை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண் பேடி உத்தரவிட்டுள்ளார்.