நீங்கள் தேடியது "kerala swimming record"

நீச்சலில் உலக சாதனை படைத்த இளைஞர் - கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் 10 கி.மீ நீச்சல்
21 Nov 2020 3:37 AM GMT

நீச்சலில் உலக சாதனை படைத்த இளைஞர் - கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் 10 கி.மீ நீச்சல்

கேரளாவில் இளைஞர் ஒருவர் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் பத்து கிலோமீட்டர் தூரம் ஏரியில் நீச்சலடித்து உலக சாதனை படைத்துள்ளார்.