நீங்கள் தேடியது "Kerala Lorry West Bengal"

லாரியில் மேற்கு வங்கத்திற்கு செல்ல முயற்சி - 75 வடமாநில தொழிலாளர்கள் தடுத்து நிறுத்திய போலீசார்
23 May 2020 9:35 AM GMT

லாரியில் மேற்கு வங்கத்திற்கு செல்ல முயற்சி - 75 வடமாநில தொழிலாளர்கள் தடுத்து நிறுத்திய போலீசார்

கேரள மாநிலம் பத்தனதிட்டாவில் இருந்து மேற்கு வங்கத்திற்கு அனுமதியின்றி லாரியில் செல்ல முயன்ற 75 புலம்பெயர் தொழிலாளர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர்.