நீங்கள் தேடியது "Kerala Gold Smuggling Updates"

கேரள தங்க கடத்தல் கும்பலில் வலுக்கும் பிரச்சினை - தலைமை செயலகத்தில் இருந்தபடி உதவி செய்த கும்பல்
12 Nov 2020 3:39 AM GMT

கேரள தங்க கடத்தல் கும்பலில் வலுக்கும் பிரச்சினை - தலைமை செயலகத்தில் இருந்தபடி உதவி செய்த கும்பல்

கேரள தங்க கடத்தல் கும்பலுடன் தலைமைச் செயலகத்தில் இருந்து ஒரு கும்பல் நெருங்கிய தொடர்பில் இருந்ததாக நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை மனு தாக்கல் செய்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.