நீங்கள் தேடியது "Kerala Corona Affection Increased"

கேரளாவில் ஒரே நாளில் 240 பேருக்கு கொரோனா உறுதி -  பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,204 ஆக உயர்வு
5 July 2020 4:21 AM GMT

கேரளாவில் ஒரே நாளில் 240 பேருக்கு கொரோனா உறுதி - பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,204 ஆக உயர்வு

கேரளாவில் 240 பேருக்கு புதிதாக தொற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் சைலஜா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.