நீங்கள் தேடியது "Kerala Coimbatore"

கேரளாவிற்கு ஹவாலா பணம் கடத்த முயற்சி - கோவையை சேர்ந்த இருவர் அதிரடி கைது
10 July 2020 2:57 PM GMT

கேரளாவிற்கு ஹவாலா பணம் கடத்த முயற்சி - கோவையை சேர்ந்த இருவர் அதிரடி கைது

கோவையில் இருந்து கேரளாவிற்கு கடத்த முயன்ற 46 லட்சம் ரூபாய் ஹவலா பணத்தை வாளையார் சுங்கச்சாவடி அருகே கேரளா போலீஸார் பறிமுதல் செய்தனர்.