நீங்கள் தேடியது "Kerala CM explanations"

சபரிமலை விவகாரம் - கேரள முதலமைச்சர் விளக்கம்
20 Nov 2018 12:43 PM GMT

சபரிமலை விவகாரம் - கேரள முதலமைச்சர் விளக்கம்

சபரிமலை விவகாரத்தில் ஆர்.எஸ்.எஸ்., பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சியினர் போராடுவது அரசியல் லாபத்திற்காகவே என கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் குற்றம் சாட்டியுள்ளார்.