நீங்கள் தேடியது "Kerala bjp surendran clarifies"

பா.ஜ.க. முதலமைச்சர் வேட்பாளர்? மெட்ரோமேன் ஸ்ரீதரனை நான் அறிவிக்கவில்லை - மாநில பா.ஜ.க. தலைவர் மறுப்பு
6 March 2021 2:46 AM GMT

பா.ஜ.க. முதலமைச்சர் வேட்பாளர்? "மெட்ரோமேன் ஸ்ரீதரனை நான் அறிவிக்கவில்லை" - மாநில பா.ஜ.க. தலைவர் மறுப்பு

கேரளாவில் பாஜக முதலமைச்சர் வேட்பாளராக மெட்ரோ மேன் ஸ்ரீதரனை தாம் அறிவிக்கவில்லை என அம்மாநில பாஜக தலைவர் சுரேந்திரன் தெரிவித்துள்ளார்.