நீங்கள் தேடியது "Kerala 67years old man Thiruvananthapuram to Ladakh"

திருவனந்தபுரம் முதல் லடாக் வரை பைக்கில் பயணம் : 67 வயது புகைப்பட கலைஞர் அசத்தல்
31 Aug 2019 11:06 PM GMT

திருவனந்தபுரம் முதல் லடாக் வரை பைக்கில் பயணம் : 67 வயது புகைப்பட கலைஞர் அசத்தல்

கேரளாவை சேர்ந்த 67 வயது புகைப்பட கலைஞர் ஒருவர், திருவனந்தபுரத்தில் இருந்து , லடாக் வரை இருச்சக்கர வாகனத்திலேயே சென்று திரும்பியுள்ளார்.