திருவனந்தபுரம் முதல் லடாக் வரை பைக்கில் பயணம் : 67 வயது புகைப்பட கலைஞர் அசத்தல்
பதிவு : செப்டம்பர் 01, 2019, 04:36 AM
கேரளாவை சேர்ந்த 67 வயது புகைப்பட கலைஞர் ஒருவர், திருவனந்தபுரத்தில் இருந்து , லடாக் வரை இருச்சக்கர வாகனத்திலேயே சென்று திரும்பியுள்ளார்.
கேரளாவை சேர்ந்த 67 வயது புகைப்பட கலைஞர் ஒருவர், திருவனந்தபுரத்தில் இருந்து , லடாக் வரை இருச்சக்கர வாகனத்திலேயே சென்று திரும்பியுள்ளார். ஓய்வு பெற்ற பொறியாளரான அவர், ஏற்கனவே காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை இருச்சக்கர வாகனத்திலேயே சென்றுள்ளார். புகைப்படம் எடுப்பது மீதான காதலால், தனது வயதையும் பொருட்படுத்தாமல், நீண்ட பயணத்தை அவர் மேற்கொண்டு வருவது, இளைஞர்களை ஊக்கப்படுத்தியுள்ளது. 

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.