நீங்கள் தேடியது "Keeladi Sivagangai"

கீழடியில் 6ஆம் கட்ட ஆய்வு - தண்ணீர் கூஜா கண்டெடுப்பு
24 Jun 2020 9:31 AM GMT

கீழடியில் 6ஆம் கட்ட ஆய்வு - தண்ணீர் கூஜா கண்டெடுப்பு

சிவகங்கை மாவட்டம் கீழடியில், அழகிய வடிவமைப்பு கொண்ட தண்ணீர் கூஜா கண்டெடுக்கப்பட்டது தமிழரின் பண்பாட்டு நாகரீகத்துக்கு வலு சேர்த்துள்ளது.