நீங்கள் தேடியது "KBalakrishnan Critizes Modi"

விவசாயிகளை கண்டுகொள்ளாத மோடி - கே.பாலகிருஷ்ணன் குற்றச்சாட்டு
26 May 2021 10:20 AM GMT

"விவசாயிகளை கண்டுகொள்ளாத மோடி" - கே.பாலகிருஷ்ணன் குற்றச்சாட்டு

வேளாண் சட்டங்களுக்கு எதிராகப் போராடும் விவசாயிகளை மோடி அரசு கண்டு கொள்ளவில்லை என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்தர்.