நீங்கள் தேடியது "Kasimedu No fish Sales Minister Jayakumar"

காசிமேடு : இன்று மீன் விற்பனை செய்ய தடை - அமைச்சர் ஜெயக்குமார்
7 Jun 2020 2:22 AM GMT

காசிமேடு : "இன்று மீன் விற்பனை செய்ய தடை" - அமைச்சர் ஜெயக்குமார்

சென்னை காசிமேடு மீன் பிடி துறைமுகத்தில் உள்ள இறங்குதள பகுதிகளில் சில்லறை மீன் விற்பனை செய்ய ஞாயிற்றுக்கிழமையான இன்று தடை விதிக்கப்படுவதாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.