நீங்கள் தேடியது "Karunas Quit from AIADMK Alliance"

அதிமுக கூட்டணியில் இருந்து விலகுகிறேன் - கருணாஸ், முக்குலத்தோர் புலிப்படை
6 March 2021 11:43 AM GMT

"அதிமுக கூட்டணியில் இருந்து விலகுகிறேன்" - கருணாஸ், முக்குலத்தோர் புலிப்படை

அதிமுக கூட்டணியில் இருந்து முக்குலத்தோர் புலிப்படை விலகுவதாக அக்கட்சியின் தலைவர் கருணாஸ் தெரிவித்துள்ளார்.