நீங்கள் தேடியது "Karunanidhi 97 birth day MKStalin Tribute"

கருணாநிதியின் 97-வது பிறந்தநாள் : நினைவிடத்தில் ஸ்டாலின் மரியாதை
3 Jun 2020 4:57 AM GMT

கருணாநிதியின் 97-வது பிறந்தநாள் : நினைவிடத்தில் ஸ்டாலின் மரியாதை

மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 97-வது பிறந்தநாளான இன்று, அவரது நினைவிடத்தில் திருமணம் செய்து கொண்ட ஜோடியை தி.மு.க தலைவர் ஸ்டாலின் வாழ்த்தி சீர்வரிசை வழங்கினார்.