நீங்கள் தேடியது "Kari Virundhu"

ஊரடங்கை மீறிய பிரியாணி பிரியர்கள் - கைது வரை கொண்டு சென்ற கறி விருந்து
18 April 2020 9:00 AM GMT

ஊரடங்கை மீறிய பிரியாணி பிரியர்கள் - கைது வரை கொண்டு சென்ற கறி விருந்து

ஊரடங்கை மதிக்காமல் கறி விருந்து நடத்தி டிக் டாக் செயலியில் பதிவிட்ட இளைஞர்கள் பத்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.