நீங்கள் தேடியது "Kanchipuram Kancha Sale Attack"

ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கு அரிவாள் வெட்டு - ஒருவர் பலி - 6 பேர் படுகாயம்
20 Aug 2019 11:55 PM GMT

ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கு அரிவாள் வெட்டு - ஒருவர் பலி - 6 பேர் படுகாயம்

காஞ்சிபுரம் அருகே கஞ்சா விற்பனை செய்தவரை போலீஸில் பிடித்து கொடுத்ததால் ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் ஓட ஓட விரட்டி, வெட்டப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.